Page 1 of 5

1

தமிழ்நாடு ததாடக்கக் கல்வி இயக்குநரின் தெயல்முறைகள், தென்றை – 06.

ந.க. எண் : 018919 / தெ 2 / 2024, நாள் : 12 . 03 . 2025

த ாருள் : ததாடக்கக் கல்வி - மூன்ைாம் ருவம் - ததாகுத்தறி மதிப்பீடு கால

அட்டவறை மற்றும் விைாத்தாள் - வழிகாட்டுதல்கள் –

ததாடர் ாக.

ார்றவ : மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிறைந்த ள்ளிக் கல்வி

அவர்கள் துறைத் தறலவர்களுக்காை கூட்டத்தில் வழங்கிய

அறிவுறைகள்.

******

அறைத்து அைசு மற்றும் அைசு உதவி த றும் ததாடக்க மற்றும் நடுநிறலப் ள்ளிகளில்

எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5ஆம் வகுப்பு மாைவர்களுக்கு நறடமுறைப்

டுத்தப் ட்டு தெயல் ாட்டில் உள்ளது. மாைவர்கள் கற்ைலில் அறடந்துள்ள முன்னைற்ைறத

கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இறடதவளிகளில் ததாகுத்தறி (SA) மதிப்பீடுகள்

நடத்தப் ட்டு வருகின்ைை.

1 முதல் 8ஆம் வகுப்பு மாைவர்களுக்கு மூன்ைாம் ருவத்திற்காை ததாகுத்தறி

மதிப்பீடு / ஆண்டுத் னதர்வு 08.04.2025 முதல் 24.04.2025 வறை அறைத்து அைசு மற்றும்

அைசு உதவித றும் ததாடக்க மற்றும் நடுநிறல ள்ளிகளில் இறைப்பு 1 மற்றும் 2ல்

குறிப்பிடப் ட்டு உள்ள கால அட்டவறையின் டி நறடத றும் எை அறைத்து மாவட்டக்

கல்வி அலுவலர்களுக்கும் (ததாடக்கக் கல்வி) அறிவுறுத்தப் டுகிைது.

ததாகுத்தறி மதிப்பீடு / ஆண்டுத் னதர்விற்காை விைாத்தாள்கள் அறைத்து ததாடக்கப்

ள்ளிகளுக்கும் உரிய னநைத்தில் வழங்கிடவும் நடுநிறலப் ள்ளியில் விைாத்தாள்கறள

திவிைக்கம் தெய்து மதிப்பீட்டிறை னமற்தகாள்ள பின்வரும் வழிகாட்டுதல்கறள பின் ற்றி

தெயல் டுமாறு அறைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (ததாடக்கக் கல்வி)

அறிவுறுத்தப் டுகிைார்கள்.

வகுப்பு 1 முதல் 5

 மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்றலக்குட் ட்ட ஒன்றியங்களில்

உள்ள அறைத்து அைசு மற்றும் அைசு உதவிப் த றும் ள்ளிகளுக்கும் மாைவர்களின்

வகுப்பு, யிற்று தமாழி மற்றும் ாடவாரியாக உரிய எண்ணிக்றகயில்

விைாத்தாள்கறள நகதலடுத்து வட்டாைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட

னவண்டும்.

Page 2 of 5

2

 மாவட்டக் கல்வி அலுவலர்கள் (ததாடக்கக் கல்வி) விைாத்தாள்கறள TN EMIS

உள்நுறழவில் 19.03.2025 முதல் 21.03.2025 வறை திவிைக்கம் தெய்து

தகாள்ளுதல் னவண்டும். இதற்காை வழிகாட்டுதல்கள் இறைப்பு-3ல்

வழங்கப் ட்டுள்ளது.

 அவ்வாறு திவிைக்கம் தெய்யப் ட்ட விைாத்தாள்கறள மாைவர்கள்

எண்ணிக்றகக்கு ஏற் நகதலடுத்தல் னவண்டும்.

 நகதலடுக்கப் ட்ட விைாத்தாள்கறள, வட்டாைக் கல்வி அலுவலர்கள் மூலம்

ஒவ்தவாரு ள்ளிக்கும், வகுப்பு வாரியாக, ாட வாரியாக, மற்றும் யிற்று வழி

வாரியாகப் பிரித்து தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் றவத்து

அவ்வுறையின் மீது பின்வரும் விவைங்கறள எழுதி ஒட்டுதல் னவண்டும்.

o வகுப்பு:

o ாடத்தின் த யர்:

o யிலும் வழி:

 ஒரு ள்ளிக்குத் னதறவப் டும் உறைகளின் எண்ணிக்றக 19 ஆகும். (வகுப்பு–1 : 3,

வகுப்பு-2 : 3, வகுப்பு-3 : 3, வகுப்பு-4 : 5, வகுப்பு-5 : 5, தமாத்தம் 19).

 அறைத்துப் ள்ளிகளுக்கும் மூன்ைாம் ருவம் ததாகுத்தறி மதிப்பீடு / ஆண்டுத்

னதர்வு நறடத றுவதற்கு 2 நாள்களுக்கு முன்ைதாகனவ விைாத்தாள்கள்

வழங்கப் ட னவண்டும்.

 தறலறம ஆசிரியர்கள் விைாத்தாள்கறளப் ாதுகாப் ாக றவத்து ததாகுத்தறி

மதிப்பீடு / ஆண்டுத் னதர்வு கால அட்டவறையின் டி அன்று நறடத ை

இருக்கும் ாடத்திற்குரிய விைாத்தாறள மட்டும் எடுத்து மதிப்பீடு நடத்த

அறிவுறுத்தப் ட னவண்டும்.

வகுப்பு 6 முதல் 8

 நடுநிறலப் ள்ளியில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மூன்ைாம் ருவத் ததாகுத்தறி

மதிப்பீடுட்டிற்காை விைாத்தாள்கறள இறைப்பு -4ல் ததரிவிக்கப் ட்டுள்ள

வழிகாட்டு தநறிமுறைகறளப் பின் ற்றி திவிைக்கம் தெய்து எவ்வித இடர்ப் ாடும்

இன்றி மதிப்பீட்டுப் ணிகறள னமற்தகாள்ள னவண்டும்.

 விைாத்தாள்கள் அறைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக

https://exam.tnschools.gov.in என்னும் இறையதளத்தில் முன்கூட்டினய தினவற்ைம்

தெய்யப் டும்.

Page 3 of 5

Page 4 of 5

4

இறைப்பு - 1

வகுப்பு 1 - 5 மூன்ைாம் ருவ ததாகுத்தறி மதிப்பீடு கால அட்டவறை 2024 - 25

நாள் &

கிழறம

வகுப்பு - 1 வகுப்பு - 2 வகுப்பு - 3 வகுப்பு - 4 வகுப்பு - 5

முற் கல்

10.00-12.00

முற் கல்

10.00-12.00

முற் கல்

10.00-12.00

பிற் கல்

02.00-

04.00

பிற் கல்

02.00-

04.00

9.04.2025

புதன்

- - - தமிழ் தமிழ்

11.04.2025

தவள்ளி

- - - ஆங்கிலம் ஆங்கிலம்

15.04.2025

தெவ்வாய்

தமிழ் தமிழ் தமிழ் கைக்கு கைக்கு

16.04.2025

புதன்

விருப் தமாழி

விருப்

தமாழி

விருப் தமாழி விருப்

தமாழி

விருப்

தமாழி

17.04.2025

வியாழன்

ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம் அறிவியல் அறிவியல்

21.04.2025

திங்கள்

கைக்கு கைக்கு கைக்கு

ெமூக

அறிவியல்

ெமூக

அறிவியல்

தனியார் ள்ளிகள்

இயக்குநர்

ததாடக்கக் கல்வி

இயக்குநர்

ததாடக்கக் கல்வி

இயக்குநர்

Page 5 of 5

5

இறைப்பு - 2

வகுப்பு 6 - 8 - மூன்ைாம் ருவ ததாகுத்தறி மதிப்பீடு / ஆண்டு னதர்வு கால அட்டவறை

2024-25.

Date & Day

Class - 6 Class - 7 Class - 8 Class – 8

முற் கல்

10.00-12.00

முற் கல்

10.00-12.00

முற் கல்

10.00-12.30

பிற் கல்

02.00-04.30

08.04.2025

தெவ்வாய்

தமிழ் தமிழ்

-

தமிழ்

09.04.2025

புதன்

ஆங்கிலம் ஆங்கிலம்

-

ஆங்கிலம்

16.04.2025

புதன்

கைக்கு கைக்கு

-

கைக்கு

17.04.2025

வியாழன்

விருப் தமாழி விருப் தமாழி

- விருப் தமாழி

21.04.2025

திங்கள்

அறிவியல் அறிவியல்

-

அறிவியல்

22.04.2025

தெவ்வாய்

உடற்கல்வி உடற்கல்வி

-

உடற்கல்வி

23.04.2025

புதன்

ெமூக

அறிவியல்

ெமூக

அறிவியல்

-

-

24.04.2025

வியாழன்

ெமூக

அறிவியல்

-

தனியார் ள்ளிகள்

இயக்குநர்

ததாடக்கக் கல்வி

இயக்குநர்

ள்ளிக் கல்வி

இயக்குநர்